மதுரை : யுபிஐ பணப்பரிவர்த்தனையின்போது, ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரிக்கு OTP எண் கேட்கத் தடையில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டு உள்ளது. ஏற்கனவே திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களின் மொபைல் போன் பதியப்பட்டு, அவர்களின் ஓடிபி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓடிபி கேட்க உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இந்தநிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரி தங்கமாரி […]
