விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு முந்தைய நாளில் வரவு வைக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.