ரெனால்ட் இந்தியாவின் பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற Kiger எஸ்யூவி மாடலில் சிறிய அளவிலான டிசைனை மேம்பாடுகளுடன், பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருப்பதுடன், இன்டீரியரில் சிறிய மாற்றங்கள் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 71bhp பவர் 1.0 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 99bhp பவர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு ஆப்ஷனுடன் மேனுவல், ஏஎம்டி, சிவிடி ஆகியவற்றில் கிடைக்கின்றது. Renault Kiger on-road price அறிமுக சலுகையாக சில […]
