திருத்தணியில் விநாயகர் சதுர்த்தி: கோயில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள்

Vinayagar Chaturthi in Thiruttani: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி பைபாஸ் பகுதியில் செல்வ விநாயகர் திருக்கோயில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.