ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது. மாநிலத்தின் […]