வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணியில் மு.க. ஸ்டாலின் பேசிய முக்கிய அம்சங்கள்

CM MK Stalin’s Speech At Voter Adhikar Yatra: பீகாரில் தேர்தலில் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை பேரணியில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவை கடுமையாக சாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.