சென்னை: அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது, கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். மத்தியஅரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு ஜவுளி சந்தையில் பேரிழப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்க உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனா். தமிழ்நாட்டில், ஈரோடு, திருப்பூர் பகுதிகள் ஆயத்த தடை தயாரிப்பில் முன்னணியில் இருப்பதால், […]
