சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் இந்த சிலைகள் சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் நீர்நிலைக்களில் கரைக்கப்படும் என காவல்துறை அறிவித்து உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மாநிலம் முழுதும், 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இந்த சிலைகள் பாதுகாப்பு […]
