மதுரை: முதலமைச்சர் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில், மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் தூக்கி எறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வைகை ஆற்றில் மிதந்து வந்த மனுக்களை பார்த்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தண்ணீரில் மிதக்கிறதே என்று ஆதங்கப்பட்டுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப பல முகாம்களில் பெறப்படும் மனுக்கள் வெறும் கண்துடைப்பு நாடகம் […]
