Amit Shah Speech Highlights: பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மேடையில் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது மறைந்த தாயாரையும் அவமதித்ததாக ராகுல் காந்தியை பாஜக தாக்கி வருகிறது. இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியைத் தாக்கியுள்ளார். மேலும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை.
