சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாக்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் 3081 மழை நீர் வடிகால்வாய்கள் உள்ளன அதன்மூலம் மழைநீர் வெளியேறிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு கடந்த 4 ஆண்டுகளில் செலவு செய்த தொகை 4000 கோடி ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், […]
