சென்னை: செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சூறாவளி காற்று விச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தென்கிழக்கு மத்திய பிரதேசம், அதனை ஒட்டிய வங்கங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில், அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல […]
