What Is Impact of Trump Tariff on Indian Economy: அமெரிக்காவின் வர்த்தக மற்றும் அரசியல் இலக்காக இந்தியா கருதப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் அடுத்த திட்டம் இதுதான். வர்த்தக பன்முகத்தன்மை குறித்து இந்தியா வியூகம்.
