10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு

Tamil Nadu 10th Marksheet 2025: மார்ச்/ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.