சென்னை: மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வரி குறைப்பால் தமிழ்நாடு தேசிய சராசரியை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்று அச்சம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரியை மத்திய பாஜக அரசு கொண்டுவரும்போது, அதை எதிர்ப்பதில், முதன்மையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஜிஎஸ்டி வரியில் சில சீர்திருத்தம் செய்து, பொதுமக்கள் பயன்படும் வகையில், வரி குறைக்க எடுக்கும் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். GST […]
