ஏதெர் எனர்ஜியின் EL பிளாட்ஃபார்ம் மற்றும் அதன் அடிப்படையில் EL01 என்ற கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் உற்பத்தி நிலை மாடல் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. Ather EL Platform ஏதெரின் EL பிளாட்ஃபார்ம் ஆனது 26 லட்சம் கிமீ டேட்டா கொண்டு உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம் ஆக அமைந்திருப்பத்துடன், இதனை பயன்படுத்தி பல்வேறு மாடல்கள் மற்றும் மாறுபட்ட வடிவங்கள் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் […]
