சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பது தெரிய வருகிறது. இன்று ஒரே நாளில், சரவனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி […]
