சென்னை: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி தினகரன், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் , எடப்பாடியை கடுமையாக சாடியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் கடந்த முறை இருந்த ஓபிஎஸ் அணி, அமுமக கட்சி உள்பட சில கட்சிகள் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி போன்றோர்களை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி கடும் […]
