மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள் எம். செந்தில்குமார் மற்றும் திருமதி அனிதா சுமந்த் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். நீதிபதி பி.என். பிரகாஷ் நடத்திய விசாரணையில், கோயிலுக்கு அடுத்துள்ள ஒரு பழைய பள்ளி வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவது தெரிந்தது. கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜில் பல ஆண்டுகளுக்கு […]
