சென்னை: ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்… நாளை நமதே! என அதிமுகவில் இருந்த விலக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா வீராவேசமாக அறிவிக்கை வெளியிட்டு உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், இல்லையேல் அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என அதிரடியாக அறிவித்துள்ள அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கூறியுள்ள நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே ஓபிஸ், அவரது கருத்தை வரவேற்றுள்ள நிலையில், தற்போது சசிகலாவும், அவரது […]
