Ghaati Review: அனுஷ்காவின் காட்டி வெற்றியா? சொதப்பலா? இதோ திரை விமர்சனம்

Ghaati X Review: கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் X தளத்தில் விமர்சனம் பகிர்ந்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.