சென்னை: தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து! ரூ.1.80 கோடி வசூலாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் கருப்புபணம் வெள்ளையாக்கப்பட்டு உள்ளதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மொய் விருந்து என்பது தமிழ்நாட்டின், குறிப்பாக கிராமப்புறங்களில் நடைபெறும் ஒரு சமூக மற்றும் பொருளாதாரக் கலாச்சார நிகழ்ச்சியாகும். இது தனிநபர்கள் அல்லது குடும்பங்கள், தங்கள் அவசர நிதி தேவைகளுக்காக நிதி திரட்டுவதற்கான ஒரு வழிமுறை. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் வசதிகளுக்கு ஏற்க […]
