சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளளர் வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்து உள்ளார். பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை நிறுவனர் இந்த […]
