சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு! டெண்டர் கோரியது மாநகராட்சி…

சென்னை: சென்னையில் தினசரி 10ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும்  வகையில், சென்னை மாநகராட்சி  டெண்டர் கோரி உள்ளது. சென்னையில் தூய்மை பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 11 மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் மேலும் 2 மண்டலங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. இதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீதமுள்ள இரண்டு மண்டலங்களையும் தனியாருக்கு தாரை வார்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.