சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 12ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சி சுமார் 25 நாட்கள் நடைபெறுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 12.09.2025 முதல் 05.10.205 வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு […]
