ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து, ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த பொருள்களையும் காவல்துறை யினர் பறிமுதல் செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில், hயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையிடம் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை […]
