கனமழை காரணமாக.. இன்று பல மாவட்டங்களில் பள்ளிகள் மூட உத்தரவு!

Weather Alerts: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து, சில மாநிலங்களில் உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.