டெல்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு பிரதமர் மோடி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றார். அவரது வெற்றிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல […]
