சென்னை: கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு நடந்த சம்பவத்தை செய்தியாளர்களிடையே தெரிவித்தார். எடப்பாடி சொல்வது பொய் என்று கூறியதுடன், அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுகவின் 112 எம்எல்ஏக்கள்தான் என்றார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதை […]
