தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), சென்னை முழுவதும் அதன் புதிய வணிக வளாகங்களை மிகவும் வசதியான மையங்களாக அமைத்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சதுர அடி ரூ. 88 முதல் ரூ. 118 வரை வாடகைக்கு வழங்கிவருகிறது. இது தனியார் வளாகங்களுக்கு கொடுக்கும் வாடகையை விட 20% குறைவாக உள்ளதை அடுத்து EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) மற்றும் GST உள்ளிட்ட துறைகள் தங்கள் அலுவலகங்களை TNHB வணிக வளாகங்களுக்கு […]
