ஊட்டி, கொடைக்கானலை போல்… இனி இந்த ஊருக்கும் இ-பாஸ் கட்டாயம் – நவ. 1 முதல்…!

TN ePass: ஊட்டி, கொடைக்கானலை போல் இனி இந்த சுற்றுலா தலத்திற்கும் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.