சென்னை: ரூ.36 கோடி வருமான வரி பாக்கி தொடர்பான வருமான வரித்துறைக்கு எதிரான ஜெ.தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி வருமான வரி பாக்கியை, அவரது சட்ட வாரிசுதாரரான ஜெ.தீபா செலுத்த வேண்டும் என வருமான வரி நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்த ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரி […]
