சிவகங்கையில் மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 7 -ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண்டல கூட்டுறவு அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க பொதுச்செயலர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
