ரோபோ சங்கர் பேசிய கடைசி வார்த்தை..எப்போதும் சாெல்லாத ஒன்று-இறக்கும் முன் சொன்னாராம்!

Last Words Of Robo Shankar Before Death : பிரபல நடிகர் ரோபாே சங்கர், சமீபத்தில் உயிரிழந்தது திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர் கடைசியாக பேசிய வார்த்தை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.