சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. “வந்தே பிரைட்” என்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற இந்தியாவின் முதல் அரை-அதிவேக இரயிலைக் குறிக்கிறது. இது விமானப் பயணத்திற்கு இணையான வசதிகளுடன், பயண நேரத்தைக் குறைப்பதற்காக இந்திய ரயில்வேயால் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்டமாக சரக்கு ரயிலுக்காக இரண்டு ரயில்கள், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையான […]
