திங்கட்கிழமை வரும் தீபாவளி! எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்?

தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமையும் அக்டோபர் 21 அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.