சென்னை: எஸ்எஸ்ஏ நிதி மத்தியஅரசுடன் மாநிலஅரசு புரிந்துணர்வு அடிப்படையிலானது என மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையே கல்வி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. இதுகுறித்து கூறிய அமைச்சர் பிரதான், சமக்ர சிக்சா அபியான் (SSA) திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றவர், இந்த நிதி விடுவிப்பு மத்திய அரசுடன் ஒரு “புரிந்துணர்வு” அடிப்படையிலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் எந்த மொழியையும் […]
