சென்னை: ஜிஎஸ்டி குறைச்சாச்சு , அப்படி இருக்கும்போது, தமிழ்நாடு அரசு ஏன் ஆவின் பால் விலையை ஏன் திமுக அரசு குறைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 எனப்படும் வரி குறைப்பு நடவடிக்கை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்காரணமாக ஏராளமான உணவு பொருட்கள் உள்பட, வாகனங்கள் என பவவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சில பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், […]
