சென்னை: நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, பொதுமகக்ள் ஜிஎஸ்டி வரி தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள்களை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், NCH செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் […]
