திண்டுக்கல்: பள்ளிக்கு அருகிலேயே குட்கா, பான்மசாலா உள்பட போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், அந்த பகுதியில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகள்மீது, போதை பொருள் விற்பனை கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவஹர் நகர்ப் பகுதியில் செயல்கபட்டு வரும் அரசு பள்ளி அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதை வாங்கி […]
