வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 வெளிநாட்டு கார்களை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்..

கொச்சி: வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சட்டவிரோதமாக வாங்கிய 2 வெளிநாட்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று(செப்.23) காலை சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மத்தியஅரசு,  ஆபரேஷன் நும்கூர் அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.