H-1B-யின் புதிய $100,000 கட்டணம்: இந்தியப் பெண்கள் அதிக பாதிப்பில்

அமெரிக்கா, புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுவரை சில ஆயிரம் டாலரே இருந்த நிலையில், இப்போது கட்டணம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. பெண்கள் முன்னேறி வரும் நிலையில், புதிய கட்டணம் அவர்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. H-1B திட்டத்தில் பெண்கள் பொதுவாக ஆண்களை விடக் குறைவாகச் சம்பாதிப்பதால் புதிய விசா கட்டணம் குறிப்பாக இளம் இந்தியப் பெண்களுக்கு பெரும் சவாலாக மாறும் என்று தி இந்து நாளிதழ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.