சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, டிடிவியை அவரது இல்லத்தில் சந்தித்து, கூட்டணியில் சேர வலியுறுத்திய நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே […]
