கேக் சாப்பிட்ட பள்ளி மாணவர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே தனியார் பள்ளியில் பயிலும் 2ஆம் வகுப்பு மாணவன் மதிய உணவு சாப்பிட்டபின் முகம் வீங்கி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.