சென்னை: திமுக அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே. மருத்துவரான இவருக்கு தற்போது 98 வயதாகிறது. இவரது மருத்துவமனை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அவரது இல்லம் கீழ்ப்பாக்கம் அடுத்த ஷெனாய் நகரில் உள்ளது. இவர், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பாராட்டுவதும், விமர்சிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு பிரதமர் […]
