பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றுதல் ஒரே நாளில் நடக்கும் – அமைச்சர் ரகுபதி

Patta Transfer : பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஒரே நாளில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.