சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 516 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி செழியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 2025-26-ம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப் பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு, 15 புதிய அரசு […]
