மைசூர், பெங்களூரு 3 நாள் டூர்… பேருந்து, உணவு, தங்குமிடம்… எல்லாம் சேர்த்து செலவு எவ்வளவு?

TTDC Mysore Bangalore Tour: சென்னையில் இருந்து மைசூர், பெங்களூருவுக்கு மூன்று நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள், கிடைக்கும் வசதிகள், மொத்தம் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.