சென்னை மாநகரப் பேருந்தில் கூட்டமான நேரங்களில் பயணிக்கும் போது நடத்துனரிடமிருந்து டிக்கெட் வாங்குவதற்கு சிரமமாக இருந்தது. ஆனால், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA – கும்டா) அறிமுகப்படுத்திய ‘சென்னை ஒன்’ செயலி, இந்த அனுபவத்தை டிஜிட்டல் முறையில் எளிதாக்கியுள்ளது. ஓலா, உபர் போன்ற சேவைகளின் பணமில்லா வசதியைப் போலவே, இப்போது MTC பேருந்துகள், ரயில்வே மற்றும் மெட்ரோ பயணங்களுக்கான டிக்கெட்டுகளை இந்த செயலியில் வாங்கலாம். தவிர, பேருந்து வருகை நேரத்தையும் செயலி மூலம் நேரடியாக […]
