High Fares Seizure for Omni Buses: தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் வாகனங்களை சிறைபிடித்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் செய்தி வெளியீடு.
